இம் மாவீரரின் முழுமையான விபரம்
- பிரிவு:
- கடற்புலிகள்
- படையணி/துறை:
- நிலை:
- லெப்டினன்ட்
- இயக்கப்பெயர்:
- சஞ்சீவன்
- இயற்பெயர்:
- வைரமுத்து ஜெயேந்திரன்
- சொந்த இடம்:
- மாங்கேணி, வாழைச்சேனை
- மாவட்டம்:
- மட்டக்களப்பு
- வீரப்பிறப்பு:
- 04.06.1972
- வீரச்சாவு:
- 28.02.1992
- பால்:
- ஆண்
- வீரச்சாவடைந்த மாவட்டம்:
- யாழ்ப்பாணம்
- வீரச்சாவு நிகழ்வு விபரம்:
- காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து வெற்றிலைக்கோணி படை முகாம் நோக்கிச் சென்ற சிறிலங்கா கடற்படை சுற்றுக்காவல் கலத்தினை தாளையடி கடற்பகுதியில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு
- துயிலுமில்லம்:
- எள்ளங்குளம்
- துயிலும் நிலை:
- வித்துடல்
- அமைவிடம்:
- வரிசை 6-42
- மூலம்:
- கோப்பு (1982-2004)
- மேலதிக விபரம்:
- பதிவு நாள்:
- 2012-06-23 08:22:00
- திருத்தம்:
- 2012-06-23 08:22:00
- விபரம் அனுப்ப:
- இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் மேலதிக விபரங்களை எமக்கு அனுப்பி வைக்க
