இளவதனா


வீரவேங்கை இளவதனா

சேதுபதி கஜேந்தினி (துசி)

டி8, உருத்திரபுரம், கிளிநொச்சி


இம் மாவீரரின் முழுமையான விபரம்


படையணி/துறை:
நிலை:
வீரவேங்கை
இயக்கப்பெயர்:
இளவதனா
இயற்பெயர்:
சேதுபதி கஜேந்தினி (துசி)
சொந்த இடம்:
டி8, உருத்திரபுரம்
மாவட்டம்:
கிளிநொச்சி
வீரப்பிறப்பு:
..
வீரச்சாவு:
01.01.2009
பால்:
பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்:
வீரச்சாவு நிகழ்வு விபரம்:
துயிலுமில்லம்:
விசுவமடு
துயிலும் நிலை:
அமைவிடம்:
மூலம்:
கோப்பு (1982-2004)
மேலதிக விபரம்:

02.01.2009 அன்று ஒலிபரப்பப்பட்ட புலிகளின் குரல் வானொலியின் அறிவித்தல்களில் இம்மாவீரரின் வீரச்சாவு அறிவித்தல் இடம்பெற்றது. 02.01.2009 அன்று வித்துடல் விசுவமடு துயிலுமில்லத்தில் விதைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது. எனினும்  இவரின் வீரச்சாவு நாள் வீரச்சாவு நாள் எதுவென்று குறிப்பிடப்படவில்லை. நாமே 01.01.2009 அன்று வீரச்சாவடைந்ததாக பதிவு செய்துள்ளளோம்.

பதிவு நாள்:
2026-02-24 13:17:49
திருத்தம்:
2026-02-24 13:17:49
விபரம் அனுப்ப:
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் மேலதிக விபரங்களை எமக்கு அனுப்பி வைக்க
image
Image
  • www.veeravengaikal.com
  • info@veeravengaikal.com

மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும்.

பின்தொடர்க..