இம் மாவீரரின் முழுமையான விபரம்
- படையணி/துறை:
- புலனாய்வுத்துறை
- நிலை:
- மேஜர்
- இயக்கப்பெயர்:
- தமிழீழன்
- இயற்பெயர்:
- சதாசிவம் திருக்கேதீஸ்வரன்
- சொந்த இடம்:
- மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
- மாவட்டம்:
- மட்டக்களப்பு
- வீரப்பிறப்பு:
- 02.12.1980
- வீரச்சாவு:
- 07.04.2004
- பால்:
- ஆண்
- வீரச்சாவடைந்த மாவட்டம்:
- மட்டக்களப்பு
- வீரச்சாவு நிகழ்வு விபரம்:
-
கதிரவெளி பகுதியில் கருணா கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவு
- துயிலுமில்லம்:
- தாண்டியடி
- துயிலும் நிலை:
- வித்துடல்
- அமைவிடம்:
- ஒரே குடும்ப மாவீரர்:
- தில்லேஸ்வரன் - தமிழீழன்
- மூலம்:
- கோப்பு (1982-2004)
- மேலதிக விபரம்:
-
மட்டு மகிழவெட்டுவான் மகாவித்தியாலயத்தில் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் 1995ஆம் ஆண்டு தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர் மறைமுகப் போராளியாக வெளியகப் பகுதியில் தனது பணிகளைச் செய்துகொண்டிருந்த வேளையில் கண்டியில் வைத்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்ட்டு கண்டிபிலுள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் கேணல் சாள்ஸ் ( அருள்வேந்தன்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் வன்னிப் பகுதியிலிருந்து தனது பணிகளைச் செய்துவந்துள்ளார். துரோகி கருணா பிரிந்து சென்றபோது தென்தமிழீழத்தில் தனது பணியைத் தொடர்ந்த இவர் கதிரவெளிப் பகுதியில் கருணா குழுவினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
- பதிவு நாள்:
- 2012-07-02 12:14:00
- திருத்தம்:
- 2026-04-07 23:51:59
- திருத்தலுக்கான காரணம்:
- மேலதிக விபரம் சேர்ப்பு
- விபரம் அனுப்ப:
- இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் மேலதிக விபரங்களை எமக்கு அனுப்பி வைக்க
