கப்டன் மதிமுகிலன் அவர்கள் கொட்டடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பூராசா தர்மராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 நவம்பர் 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கும்பகர்ணமலைக்கும் டொலர் பாமிற்குமிடையில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.