2-ஆம் லெப்டினன்ட் அகிலரசன் அவர்கள் ஆறு முகம்வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். அன்னலிங்கம் ரதீஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜனவரி 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.