நாட்டுப்பற்றாளர் சிவகுமார் அவர்கள் கள்ளியத்தீவு, திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். நாகராசா சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 அக்டோபர் 2003 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.