நாட்டுப்பற்றாளர் இறைகுமாரன் அவர்கள் அளவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பரநிருபசிங்கம் இறைகுமாரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 மே 1982 அன்று யாழ். மாவட்டம் தெல்லிப்பழையில் தேசவிரோத புளொட் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.