நாட்டுப்பற்றாளர் இராஜேஸ்வரக்குருக்கள் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். கைலாசநாதக்குருக்கள் இராஜேஸ்வரக்குருக்கள் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 ஜூலை 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.