போருதவிப்படை வீரர் ஜெயக்குமார் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நல்லையா ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மே 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.