போருதவிப்படை வீரர் தியாகப்பா அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கந்தையா தியாகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மார்ச் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.