ஈரோஸ் மாவீரர் உலகநாதன் அவர்கள் அக்கரைபபற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். முருகப்பன் உலகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 மார்ச் 1985 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.