ஈரோஸ் மாவீரர் குமார் அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கே. குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 மார்ச் 1985 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சுட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.