ஈரோஸ் மாவீரர் சீலன் அவர்கள் முன்னம்போடிவெட்டை, திருகோணமலையைச் சேர்ந்தவர். 2 டிசம்பர் 1984 அன்று திருகோணமலை மாவட்டம் யான்ஓயாப் பகுதியில் சிறிலங்கா படையினரால் கைதாகி மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.