லெப்டினன்ட் மணியாளன் அவர்கள் பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தம்பிமுத்து ஜெகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 2001 அன்று அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடியாற்றுப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.