வீரவேங்கை கலைமகள் (சந்திரா) அவர்கள் பெரிய உப்பளம், ஆனையிறவு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கிருஸ்ணன் சர்மிளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் புள்சுவிச் தவறுதலாக வெடித்ததில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.