• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

நினைவுகள்

இன்றைய நாளில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்



லெப்டினன்ட் உயிரவள் (கதிரினி)

தவராசா அனிதா
மருதங்கேணி வடக்கு, தாழையடி

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

நிலை:
லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:
உயிரவள் (கதிரினி)
இயற்பெயர்:
தவராசா அனிதா
பால்:
பெண்
முகவரி:
மருதங்கேணி வடக்கு, தாழையடி
மாவட்டம்:
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:
23.08.1989
வீரச்சாவு:
17.11.2008
நிகழ்வு:
மாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்:
உடுத்துறை
மேலதிக விபரம்:

21.11.2008 அன்று உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் முழு படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.

இம் மாவீரரின் விபரம் அவரின் உறவினரால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இணைப்புக்கள்

வேர்கள்.
மாவீரர் இல்லம்
Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.