வணங்குகிறோம் மாவீரரே... வணங்குகிறோம்
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
கல்லறைக்குள்ளே இருந்து பல குரல்கள் பேசும்
கல்லறை பாடிடும் பாடலிது. களமாடியே போனவர்
கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய
கண் மூடித்தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து
பொங்கும் கடலும் பொழியும் நிலவும் உங்கள் பெயர்
விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள்
மாவீரர் புகழ்பாடுவோம் ஈழ மண்ணினை மீட்கவே
மேகம் வந்து கீழிறங்கி மூத்தம் கொடுக்கும்
கல்லறை மீதிலே கண்களை மூடியே தூங்கிடும் வீரர்களே
இனிதான உலகத்தில் அழகான தமிழீழம்
மாவீரர் புகழ் என்றும் நாம் பாடுவோம்
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்
நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோ்
வழிமடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல்
வழியூறி நதியாகி எழுந்தோடும் எம்மில்
ஓ வீரனே... எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதிவைக்கப்படும்
மாவீர தியாகிகளே உமை நாள் தோறும்
விண்மீதிலே ஒளிவீசிடும் தாரகைகள் நீங்களே!
வித்தென்று விழுந்தாலே அது முளையாகுமா?
உயிர் வீணை ஒன்றிங்கே ஓலமிட்டு அழுகின்றதே
எங்கள் தமிழ் நெஞ்சமெல்லாம் வாழுகின்ற வீரரே
உயிர்கள் உருகும் வலியில் எங்கள் உள்ளம்
 
 
 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com