முல்லைத்தீவு முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்:
விசுவமடு
மேலதிக விபரம்:
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.