யாழ்ப்பாணம் காரைநகர்கடற்படை தளத்தில் தரித்துநின்ற P232, P234 எண்களையுடைய சிறிலங்கா கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் கலங்கள் மற்றும் ஓர் பேபி டோறா படகு என்பவற்றை மூழ்கடித்து வீரச்சாவு
துயிலுமில்லம்:
ஈச்சங்குளம்
மேலதிக விபரம்:
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.