|
தாயக விடுதலைக்காக 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்த 1185 மாவீரர்களில் ஒரு குறிப்பிட்டளவானோரின் ஒளிப்படங்களே இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவீரர்களின் ஒளிப்படங்கள் படிப்படியாக இணைக்கப்படும்.
இணைக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் தமிழீழ மாவீரர் பணிமனையினால் உருவாக்கப்பட்ட மாவீரர் விபரக் கோவையில் இருந்தும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் 1990ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவீரர் குறிப்பேடு மற்றும் எமது தனிப்பட்ட சேகரிப்புக்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன.
இணைக்கப்பட்டுள்ள விபரங்களில் தவறுகள் எதுமிருந்தால் தயவு செய்து எமக்கு அறியத் தரவும்.
மாவீரர்களின் விபரங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.
|